#indvsaus2019<br /><br />பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்ட போதிலும்... வெற்றிக்கு எங்களின் இந்த பங்களிப்பு போதாது என்பதால் தோற்றுவிட்டோம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.<br /><br />Australia captain Captain Aaron Pinch said that we have failed because our role in the victory is not good enough even in the bowling.